• எம்மைப்பற்றி
  • தொடர்புக்கு
  • அறிவித்தல்கள்
Jaffnavision
Jaffnavision
  • முகப்பு
  • யாழ்ப்பாணம்
  • இலங்கை
  • அரசியல்
  • ஆன்மீகம்
  • விளையாட்டு
  • வாழ்வியல்
  • வணிகம்
Homeயாழ்ப்பாணம் நல்லூரிலிருந்து காலிச் சிவன் நோக்கிய தரிசன யாத்திரை ஆரம்பம்

நல்லூரிலிருந்து காலிச் சிவன் நோக்கிய தரிசன யாத்திரை ஆரம்பம்

Jaffna Vision February 06, 2025

இலங்கை முதல் உதவிச் சங்க  இந்துசமயத் தொண்டர் சபை இலங்கையில் நிரந்தர அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கு இடையேயான பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திலிருந்து காலி சிவன் ஆலயம் வரை முன்னெடுக்கும் புனித திருத்தலத் தரிசன யாத்திரை நாளை வெள்ளிக்கிழமை (07.02.2025) காலை-06.30 மணியளவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க்  கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.   

குறித்த தரிசன யாத்திரை நிகழ்வில் கலந்து கொள்ள முற்பதிவு செய்த அடியவர்களை உரியநேரத்திற்கு தரிசன யாத்திரை நிகழ்வின் ஆரம்ப இடத்திற்கு வருகை தருமாறு யாத்திரை ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர்.    
Tags:
ஆன்மீகம் யாழ்ப்பாணம்
  • Facebook
  • Twitter
  • Newer

  • Older

நல்லூர் நீர்க் கண்காட்சி 2025

தேடுக

அண்மைய காணொளி

முகநூல்

பிரிவுகள்

  • அரசியல்
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • இலங்கை
  • இலங்கை.
  • உலகம்
  • கட்டுரை
  • கவிதை
  • சினிமா
  • தொழிநுட்பம்
  • நிகழ்வு
  • யாழ்ப்பாணம்
  • வணிகம்
  • வாழ்வியல்
  • விவசாயம்
  • விளையாட்டு

அதிகம் வாசிக்கப்பட்டவை

Social Plugin

Menu Footer Widget

  • முகப்பு
  • எம்மைப்பற்றி
  • தொடர்புக்கு
Copyright © Jaffnavision