யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் வருடாந்தப் பொங்கல் விழா -2025 நாளை வெள்ளிக்கிழமை (07.02.2025) காலை-06.30 மணி முதல் மாலை-06.30 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பிரதான வளாகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்தப் பொங்கல் விழா நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.