மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவம் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய வருடாந்தப் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவம் திங்கட்கிழமை (17.03.2025) அதிகாலை  மிகவும் பக்திபூர்வமாக ஆரம்பமானது. 

இவ் ஆலயத்தில் எதிர்வரும்- 24 ஆம் திகதி, 31 ஆம் திகதி மற்றும் அடுத்தமாதம்-07 ஆம் திகதிகளில் பங்குனித் திங்கள் பொங்கல் உற்சவம் சிறப்பாக இடம்பெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.