திருமறைக் கலாமன்றத்தால் வெளியிடப்படும் 'கலைமுகம்' கலை இலக்கியச் சமூக இதழின் 79 ஆவது இதழ் அடுத்த வாரத்தில் வெளிவரவுள்ளது. வழமை போன்று கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நூல் மதிப்பீடுகள், பத்தி உட்படப் பல்வேறு விடயங்களையும் தாங்கி இந்த இதழ் வெளிவந்துள்ளது.