நல்லூரில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம்

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் 17 சபைகளிலும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுகக் கூட்டம் இன்று வெள்ளிக்கிழமை (04.04.2025) யாழ் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் தலைமையில் இடம்பெற்றது.