உரும்பிராய் காளி அம்பாள் மீது பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரத்தால் ஆக்கப்பட்ட காளி காவியம் (மும்மணிக் கோவை) நூல் வெளியீட்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) மாலை-04.30 மணியளவில் ஆலயத்தின் திருமண மண்டபத்தில் நடைபெறும்.