பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன சத்தியப் பிரமாணம்!

உயர்நீதிமன்றத்தின் சிரேஷ்ட நீதியரசரான ப்ரீத்தி பத்மன் சூரசேன இலங்கையின் 49 ஆவது பிரதம நீதியரசராக இன்று ஞாயிற்றுக்கிழமை (27.07.2025) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.