நல்லூரானுக்கு இன்று கார்த்திகை உற்சவம்: நாளை கைலாசவாகன உற்சவம்

 

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்தப் பெருந் திருவிழாவின் சூர்யோற்சவம் இன்று சனிக்கிழமை(16.08.2025) காலை-06.45 மணியளவிலும், கார்த்திகை உற்சவம் இன்று மாலை-04.45 மணியளவிலும் நடைபெறவுள்ளது. 

இவ் ஆலயத்தின் சந்தான கோபாலர் உற்சவம் நாளை ஞாயிற்றுக்கிழமை (17.08.2025) காலை-06.45 மணியளவிலும், கைலாசவாகன உற்சவம் நாளை மாலை-04.45 மணியளவிலும் இடம்பெறும்.