கோப்பாயில் இரத்ததான முகாம்

 

காலமான அன்புராசன் நினைவாக அவரது நண்பர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (20.10.2025) காலை முதல் கோப்பாய் வடக்குச் சிறுவர் மகிழ்வகத்தில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு குருதிக் கொடை வழங்கி உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.