இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மாகாணத்தில் இடமாற்றத்தால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை ஒன்றிணைத்துச் செம்மணி வீதி, நல்லூரிலுள்ள வடமாகாணக் கல்வி அமைச்சின் அலுவலகம் முன்பாக நாளை திங்கட்கிழமை (13.10..2025) காலை-08 மணியளவில் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் அனைத்து ஆசிரியர்களையும் கலந்து கொண்டு பலம் சேர்க்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.