வடமராட்சி வடக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (16.12.2025) காலை-09 மணியளவில் வடமராட்சி வடக்குப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
வடமராட்சி வடக்குப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன் தலைமையில் இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெறும்.

