தேசிய கலை இலக்கியப் பேரவை நடாத்தும் பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கருத்துரைகளும் கலந்துரையாடலும் இன்று ஞாயிற்றுக்கிழமை (14.12.2025) மாலை-04 மணி முதல் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தேசியகலை இலக்கியப் பேரவையின் கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் ஆசிரிய ஆலோசகர் க.சிவகரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.