நயினாதீவில் கால்நடைகளுக்கான இலவச நடமாடும் சேவை

இன்று செவ்வாய்க்கிழமை (16.12.2025) நயினாதீவில் பண்ணையாளர்கள் ஜே-35 கிராம அலுவலகத்தில் பதிவுகளை மேற்கொள்வதன் மூலமாகவோ அல்லது கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தைத் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ பதிவுகளை மேற்கொண்டு கால்நடைகளுக்கான இலவச சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புகளுக்கு:- 0212211538, 0772266994