இலங்கை முதலுதவிச் சங்கத்தின் ஏற்பாட்டில் வருடாந்தத் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (21.12.2025) காலை முதல் பிற்பகல்-02 மணி வரை யாழ் நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை வளாகத்தில் இடம்பெறவுள்ளது .