நடைபெற்று முடிந்த 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் எதிர்வரும் யூன் மாதத்துக்குள் வெளியிடப்படுமென இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.