யாழ் - கரணவாய் வரணி ஆதீனம் வேதாரணியேஸ்வரர் ஆகமப் பாடசாலை 155 ஆவது ஆண்டு விழா


யாழ்ப்பாணம் - கரணவாய் வரணி ஆதீனம் வேதாரணியேஸ்வரர் ஆகமப் பாடசாலை 155 ஆவது ஆண்டு விழா நிகழ்வுகள் 15.03.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை 2 மணிக்கு வேதாரணியேஸ்வரா வித்தியாலயம் கரணவாய் கிழக்கு கரவெட்டியில் இடம்பெற உள்ளது. 

நிகழ்வு தொடர்பான விபரங்கள் கீழே,