யாழில் தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவுநாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 49 ஆம் ஆண்டு நினைவுநாள் அஞ்சலியும் நினைவுப் பேருரையும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (26.04.2026) யாழில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில் தந்தை செல்வா நினைவு அறங்காவற் குழுவின் தலைவர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் நடைபெறவுள்ளது.