உரும்பிராய் யோகபுரம் பகுதியில் அமைந்துள்ள அண்ணா சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் நிகழ்வு இன்று சனிக்கிழமை (25.04.2026) காலை-09.30 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
உணர்வுள்ளோர் வாருங்கள்....உறவுகளுக்கு உயிர் தாருங்கள்....என இரத்ததான முகாம் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

