வரலாற்றுப் பிரசித்திபெற்ற சண்டிலிப்பாய் சீரணி நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பொங்கல் விழா இன்று சனிக்கிழமை (25.04.2026) மாலை-04 மணியளவில் மேற்படி ஆலய வீதியில் இடம்பெறவுள்ளது.