84 ஆவது அகவையில் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன்!

இலங்கைத்  தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வாவின் மகனும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான சா.செ.சந்திரகாசன் இன்று செவ்வாய்க்கிழமை (12.05.2026) 84 ஆவது அகவையில் தடம் பதித்தார்.