வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனுக்கும், அபிவிருத்திக்கும், சுபீட்சத்துக்குமான மக்கள் மன்றத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடலொன்று இன்று திங்கட்கிழமை (11.05.2026) மாலை யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்தச் சந்திப்பில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக, யாழ்.கீரிமலையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகையை இந்து கலாசாரப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
.jpg)
