சந்நிதியான் ஆச்சிரம சைவகலைப் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாகத் தெய்வீக இசை அரங்கம் நிகழ்வு வெள்ளிக்கிழமை (08.05.2026) முற்பகல்-10.45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வித்துவான் க.கிருபாகரராஜா குழுவினர் அணிசெய் கலைஞர்களுடன் கலந்து கொண்டு தெய்வீகப் பக்திப் பாடல்களை இசைத்தனர்.
.jpg)
