உடுப்பிட்டியில் உயிர்காக்கும் பணி

உடுப்பிட்டி இமையாணன் மேற்கு விநாயகர் சனசமூக நிலைய நிர்வாகம் நடாத்தும்  இரத்ததான முகாம் நிகழ்வு இன்று சனிக்கிழமை (25.07.2026) காலை-09 மணியளவில் மேற்படி சனசமூக நிலைய மண்டபத்தில் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. 

அனைவரையும் குறித்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.