பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டத்தைச் சவாலுக்கு உட்படுத்தி உயர்நீதிமன்றத்தில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் கௌரி சங்கரி சட்ட நிறுவனத்தின் ஊடாக முதலாவது வழக்கு வியாழக்கிழமை (08.10.2026) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கானது ஊடகவியலாளரான எம். பஷீர், தரிந்து உடுவரகெதர ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


