யாழ்.சமூகச் செயற்பாட்டு மைய சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரியும், சமூக நீதிக்காகவும், மகளிர் உரிமைகளுக்காகவும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருபவருமான நடராஜா சுகிர்தராஜ் நேற்றுச் சனிக்கிழமை (17.10.2026) யாழில் இடம்பெற்ற தமிழன்னை கவிக் குழுமத்தின் ஐந்தாவது ஆண்டு விழாவில் ' சிறந்த சமூக ஆர்வலர் ' விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.



