சுதுமலையில் இன்று வருடாந்த கோ பூசை


யாழ்.சுதுமலை ஸ்ரீ முருகமூர்த்தி ஆலயத்தில் பட்டிப் பொங்கல் நாளை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை(16.01.2023)  பிற்பகல்-02 மணியளவில் மேற்படி ஆலய முன்றலில் வருடாந்தக் கோ பூசை இடம்பெற உள்ளது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)