பட்டிப் பொங்கல் திருநாளை முன்னிட்டு வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் கோ சாலையில் இன்று திங்கட்கிழமை(16.01.2023) மாலை-05 மணியளவில் விசேட கோ பூசை இடம்பெற உள்ளது.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)