யாழ்.நயினாதீவு தம்பகைப்பதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் சமேத ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலயப் புதிய அன்னதான மண்டபத் திறப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை(24.02.2023) காலை-10.00 மணியளவில் மேற்படி ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் கனக.ஜீவசீலன் தலைமையில் இடம்பெற உள்ளது.
நிகழ்வில் அடியார்கள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு மேற்படி ஆலய அறங்காவலர் சபையினர் தெரிவித்துள்ளனர்.