தேர்தல் ஆணைக்குழு எடுத்துள்ள தீர்மானம்!


உள்ளூராட்சி மன்றத்  தேர்தலில் போட்டியிடும் சகல கட்சிகளின் செயலாளர்களையும் எதிர்வரும்-23 ஆம் திகதி காலை-10 மணியளவில் கலந்துரையாடலுக்கு அழைப்பதற்குத்  தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. 

தேர்தல் ஆணைக்குழுவில் இன்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தின் போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.