யாழில் இன்று தியாகராஜ சுவாமிகளின் இசை ஆராதனை நிகழ்வு




குறித்த இசையாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகம் வழங்கும் சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் இசை ஆராதனை நிகழ்வு இன்று  சனிக்கிழமை(18.03.2023) மாலை-05 மணி முதல் யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற உள்ளது.

 ஆராதனை நிகழ்வில் அனைத்துக் கலைஞர்களையும், இசை ஆர்வலர்களையும் கலந்து கொள்ளுமாறு யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.