யாழ்.கோண்டாவில் ஸ்ரீ இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தின் ஸ்தாபகரும், சிறந்த சமூக சேவகரும், சைவத் தொண்டருமான அமரர்.க.வே.சரவணமுத்து சுவாமிகள் அமரத்துவமடைந்த 17 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை(07-03-2023) காலை-09 மணி முதல் மேற்படி பாடசாலை மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட உள்ளது.