பொதுக் கூட்டமும் புதிய பரிபாலன சபைத் தெரிவும்


கோண்டாவில் ஈழத்து தில்லையம்பதி ஸ்ரீ சிவகாமி அம்பாள் ஆலயத்தின் பொதுக் கூட்டமும் புதிய பரிபாலன சபைத் தெரிவும் இன்று புதன்கிழமை(22.03.2023) மாலை-06 மணியளவில் மேற்படி ஆலய முன்றலில் இடம்பெற உள்ளது.

குறித்த பொதுக் கூட்டத்தில் அனைத்துப் பொதுமக்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு ஆலய பரிபாலன சபையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.