நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி

யாழ்.நல்லூர் தெற்கு ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நிகழ்வு நாளை புதன்கிழமை(08.03.2023) பிற்பகல்-01 மணி முதல் மேற்படி பாடசாலை மண்டபத்தில் அதிபர் திருமதி.தவரஞ்சினி பொன்னம்பலம் தலைமையில் இடம்பெற உள்ளது.

நிகழ்வில் மேற்படி பாடசாலையின் முன்னாள் அதிபர் தில்லைநாதன் ரவீந்திரநாதன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ள உள்ளார்.