யாழ்.கீரிமலை ஸ்ரீ மகா முத்துமாரி அம்பாள் ஆலயத்தின் சுபகிருது வருட மஹோற்சவத்தின்தேர்த் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை (05.03.2023) காலை-10 மணியளவில் நடைபெறும்.
நாளை மறுதினம் 06 ஆம் திகதி திங்கட்கிழமை காலை தீர்த்தோற்சவத் திருவிழாவும், 08 ஆம் திகதி புதன்கிழமை கப்பல் திருவிழாவும் இடம்பெறும் என மேற்படி ஆலய ஆதீன கர்த்தா தெரிவித்துள்ளார்.