யாழ்.கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் ஆலயப் பங்குனி உத்தர மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை(04.04.2023) காலை-10 மணிக்கு நடைபெற உள்ளது.
நாளை மறுதினம் புதன்கிழமை(05.04.2023) காலை-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், நாளை மறுதினம் வியாழக்கிழமை(06.04.2023) மாலை-05 மணிக்குத் திருக்கல்யாணம் மற்றும் பூங்காவன உற்சவமும் இடம்பெறும் என மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.