மட்டுவில் வெள்ளைக் கத்தரிக்காய் கொள்வனவில் மக்கள் ஆர்வம்

மட்டுவில் தோட்டங்களில் பயிரிடப்படும் வெள்ளைக் கத்தரிக்காயைக் கொள்வனவு செய்வதில் நேற்றுத் திங்கட்கிழமை(03.04.2023) மட்டுவில் பன்றித்தலைச்சிக் கண்ணகை அம்மன் ஆலய மூன்றாம் பங்குனித் திங்கள் உற்சவத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் பலரும் ஆர்வம் செலுத்தியமையை அவதானிக்க முடிந்தது.

மேற்படி ஆலயச் சூழலில் ஒரு கிலோ மட்டுவில் வெள்ளைக் கத்தரிக்காய் 200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டது.