யாழ்.சுதுமலை தெற்கு மாவத்தையில் எழுந்தருளி அருளாட்சி புரியும் தோப்பு வைரவப் பெருமானின் சுபகிருது வருடத்துக்கான வருடாந்த அலங்கார உற்சவத்தின் இறுதிநாளான சங்காபிஷேக உற்சவம் அண்மையில் சிறப்பாக இடம்பெற்றது.
அடியவர்கள் பலரும் சங்காபிஷேக உற்சவத்தில் கலந்து கொண்டனர்.