கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ ஞானப்பழனி முருகன் ஆலயத்திற்கெனப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திருமஞ்ச வெள்ளோட்டம் நாளை சனிக்கிழமை(27.05.2023) நண்பகல்-12 மணியளவில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, திருமஞ்சப் பெருவிழா நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(28.05.2023) இரவு-08 மணியளவில் நடைபெறும்.