யாழ்ப்பாணம் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் 9 ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் சர்வதேச யோகா தினமான நாளை புதன்கிழமை(21.06.2023) காலை-07 மணி தொடக்கம் 08 மணி வரை யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
இதேவேளை, மேற்படி நிகழ்வில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
(செ.ரவிசாந்)