கந்தையா சண்முகலிங்கம் எழுதிய 'யாழ்ப்பாணத்தில் சாதி அமைப்பும் சமூக உறவுகளும்' நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (21.11.2025) மாலை-03 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகச் சமூகவியல் துறையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீட கருத்தரங்கு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.