யாழ்.நகரில் நாளை இரத்ததான நிகழ்வு

மக்கள் வங்கியின் 62 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்கள் வங்கி யாழ்.பிராந்தியமும், இலங்கை வங்கி ஊழியர் சங்கமும்(மக்கள் வங்கிக் கிளை) இணைந்து நடாத்தும் இரத்ததான நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(02.07.2023) காலை-09 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை  யாழ்.நகரில் அமைந்துள்ள மக்கள் வங்கியின் ஸ்ரான்லி வீதிக் கிளையில் நடைபெறவுள்ளது.

இந்த இரத்ததான நிகழ்வில் உதிரம் கொடுத்து உயிர் காக்க அனைவரையும் கலந்து கொள்ளுமாறு இரத்ததான நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைத்துள்ளனர்.