புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகருக்கு நாளை தேர்த் திருவிழா

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை(02.07.2023) காலை-10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இவ் ஆலய மஹோற்சவத்தில் நாளை திங்கட்கிழமை(03.07.2023) முற்பகல்-11 மணியளவில் தீர்த்தோற்சவமும், நாளை இரவு-07 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறுமென மேற்படி ஆலய ஆதீன கர்த்தா பா.சுந்தரராஜசர்மா தெரிவித்துள்ளார்.