உரும்பிராய் காளி அம்பாள் ஆலயத்தில் வரலட்சுமி விரத பூசை

உரும்பிராய் ஸ்ரீ  காளி அம்பாள் ஆலயத்தின் வரலட்சுமி விரத பூசை நாளை வெள்ளிக்கிழமை(25.08.2023) காலை-07 மணியளவில் இடம்பெறவுள்ளது.

பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து அடியவர்களுக்கு வரலட்சுமி விரத நூல் வழங்கப்படும்.