நாளை தங்கரதமேறுகிறாள் தெல்லிநகர் துர்க்காதேவி

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்தப் பெருவிழாவின் தங்கரதத் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை(22.08.2023) மாலை-05.30 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.