நாளை திருமஞ்சமேறுகிறாள் தெல்லிநகர் துர்க்காதேவி


வரலாற்றுச் சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலயத்தின் திருமஞ்சத் திருவிழா நாளை புதன்கிழமை(23.08.2023) மாலை-05 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.