தெல்லிப்பழை துர்க்காதேவிக்கு நாளை கைலாசவாகனத் திருவிழா

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் கைலாசவாகனத் திருவிழா நாளை சனிக்கிழமை(26.08.2023) மாலை-05 மணியளவில் சிறப்பாக இடம்பெறவுள்ளது.

இதேவேளை, இவ் ஆலய வேட்டைத் திருவிழா நாளை பிற்பகல்-01 மணியளவில் நடைபெறவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.