குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகருக்கு நாளை தேர்த் திருவிழா

குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை செவ்வாய்க்கிழமை (29.08.2023) காலை-10 மணியளவில் இடம்பெறவுள்ளது.

நாளை மறுதினம் புதன்கிழமை(30.08.2023) காலை-09.30 மணியளவில் தீர்த்தோற்சவமும், அன்றையதினம் இரவு-07.30 மணியளவில் கொடியிறக்க உற்சவமும் நடைபெறும்.