செல்வச் சந்நிதியான் தேர்!- ஆயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள் (Video)

 


'அன்னதானக் கந்தன்' எனப் போற்றப்படும் வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்.தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை (30.08.2023) காலை மிக்ச் சிறப்பாக இடம்பெற்றது.