ஈவினை கற்பக விநாயகருக்கு நாளை தேர்த் திருவிழா

ஈவினை ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நாளை வியாழக்கிழமை(28.09.2023) காலை-09.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை(29.09.2023) காலை-10 மணியளவில் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-07.30 மணியளவில் கொடியிறக்கத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.