உயர்தரப் பரீட்சை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட திகதிகள் பரீட்சைகள் ஆணையாளரினால் அடுத்த வாரம் அறிவிக்கப்படுமெனக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். 

இன்று வியாழக்கிழமை(21.09.2023) நாடாளுமன்றத்தில் விசேட உரை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.